படையல்

தமிழ் மீது ஆர்வமும் காதலும் உருவாகக் காரணமாக இருந்த என் அனைத்து தமிழாசிரியப் பெருமக்களுக்கும்

குறிப்பாக, உயர்நிலைப்பள்ளியில் கற்பித்த திருமதி. நிர்மலா அம்மா அவர்களுக்கும் அவரது கணவர் மறைந்த திரு. இராமானுசம் ஐயா அவர்களுக்கும்

வீடு முழுக்க புத்தகங்களால் நிறைத்து வாசிப்புப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்த அப்பாவுக்கும்

இந்த சிறு நூலை உரித்தாக்குகிறேன் !

Comments are closed.